விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் .
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை /மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு SENSITIZATION TRAINING 6தாலுக்காக்களில் 24.12.2012 முதல் 31.12.2012 வரை நடைபெறுகிறது மேலும் அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும் ...
*
விழுப்புரம் மாவட்ட மேல்நிலை /உயர்நிலை பள்ளிகளில் துப்புரவாளர் ,காவலர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் விபரம்,ஊதிய விபரம் அரசாணை பெற இங்கே சொடுக்கவும்
*
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நடவடிக்கையில் ஒன்றாக உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் காலியாக உள்ள பள்ளிகளுக்கு போதுமான பட்டதாரி ஆசிரியர்கள் உள்ள பள்ளியில் இருந்து மாற்று பணியாக வாரத்தில் இரண்டு நாட்கள் பணியாற்ற ஆணையிட்டுள்ளார்...

- முதன்மைக் கல்வி அலுவலரின் ஆணை
- பள்ளிகளின் விபரங்கள்
- மாற்றுப்பணி பெரும் ஆசிரியர்கள் விபரம்
- முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னையில் பணியிடைப் பயிற்சி விபரம்
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ச்சி விழுக்காடு குறைந்த பள்ளிகளுக்கு உண்டு உறைவிட யோகா பயிற்சி ...மேலும் படிக்க
*
வாழ்வியல் திறன் பயிற்சி பெற்ற பள்ளிகளுக்கு வாழ்வியல் திறன் போட்டிகள் நடைபெறும் ...மேலும் படிக்க
*
விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் பாதுகாப்பான தீபாவளி பண்டிகையை கொண்டா தலைமை ஆசிரியர் ,ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய அறிவுரைகள் ....
மேலும் படிக்க
மேலும் படிக்க
*
விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் தலைமைஆசிரியர்,ஆசிரியர் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளாகவும் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த வேண்டிய நடவடிக்கைகளாகவும் கூறப்பட்டவை...
*
1முதல் 12ஆம் வகுப்புவரை வட்டார அளவில் பேச்சு ,கட்டுரை,கவிதை,ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் போட்டி நடைபெறும் விபரம்
1முதல் 12ஆம் வகுப்புவரை வட்டார அளவில் பேச்சு ,கட்டுரை,கவிதை,ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் போட்டி நடைபெறும் விபரம்
வ.என்
|
வகுப்பு
|
போட்டி நடைபெறும் நாள்
|
காலை
|
மாலை
|
போட்டி நடைபெறும் மையம்
|
1
|
1முதல் 5 வகுப்புகள் வரை
|
07.11.2012
|
பேச்சு
|
ஓவியம்
|
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விழுப்புரம்
|
2
|
6முதல் 8 வகுப்புகள் வரை
|
08.11.2012
|
பேச்சு கட்டுரை |
ஓவியம்
|
|
3
|
9முதல் 12 வகுப்புகள் வரை
|
09.11.2012
|
பேச்சு கட்டுரை |
கவிதை ஓவியம்
|
*
விழுப்புரம மாவட்ட அனைத்துவகை பள்ளிகளிலும் டெங்கு காச்சல் வராமல் தடுக்க மாணவர்களுக்கு வழங்கவேண்டிய முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுரைகள்.கணினியில் உள்ளீடு செய்யவேண்டும் .
விழுப்புரம மாவட்ட அனைத்துவகை பள்ளிகளிலும் டெங்கு காச்சல் வராமல் தடுக்க மாணவர்களுக்கு வழங்கவேண்டிய முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுரைகள்.கணினியில் உள்ளீடு செய்யவேண்டும் .
விழுப்புரம் மாவட்டத்தில் முதுகலை முடித்த கணிதம் ,ஆங்கிலம் ஆசிரியர் பயிற்றுநர்கள், கணிதம் .ஆங்கிலம் ஆசிரியர்கள் காலியாக உள்ள மேல்நிலை பள்ளிகளில் மாற்றுப்பபணியாக வாரத்தில் இரண்டு நாட்கள் வகுப்புகள் எடுப்பதற்கான முதன்மைக் கல்வி அலுவலரின் ஆணை மற்றும் மாற்றுப்பணி பெரும் ஆசிரியர்கள் விபரம் .