kalvikural

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks


TNG.OsPALLIKALVI
GOs
GOTO
FACEBOOK

GOOGLE
SEARCH
BOX

GPF&CPS STATUS
10,12 OLD
QUESTION
PAPERS

MATHS
PUZZLES

CURSIVE
WRITING
SHEETS

LATEST
SOFTWARES
FOR PC

R.L LIST
FORMS
FOR
TEACHERS


Mumbai


"கல்விக்குரல் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது">அன்பான ஆசிரியர்களே நீங்கள் தயார்செய்த கேள்வித்தாள்கள் மற்றும் உங்களின் படைப்புகளை www.kalvikkural@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள் நாங்கள் வெளியிடுகிறோம் உங்கள் பெயரில் அனைவருக்கும் பயன்படட்டும் .

SITE VIEWERS


கல்விக்குரலின் புதிய செய்திகள் உங்கள் கைபேசியில் உடனுக்குடன் வரவேண்டுமா? உடனடியாக பதிவு செய்யுங்கள் கீழ்கண்ட அமைப்பில் ON KALVIKURAL SEND SMS TO 9870807070. அல்லது JOIN KVKL SEND SMS TO 9500866614.அல்லது JOIN KALVIKURAL SEND TO 9219592195 அனைத்து கல்வி செய்திகள்,அரசாணைகள் உடனுக்குடன் உங்கள் பார்வைக்கு தெரிவிக்கப்படும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்திக்கொள்கிறோம் .

"கல்விக்குரலின் புதிய செய்திகளை EMAIL வழியாக பெற இங்கே பதிவு செய்யுங்கள்"

கணிதத்தை காதலி -இன்று (22.12.2012)உலகின் சிறந்த "கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம் . இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என சென்ற ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். நமது வாழ்வில் கணிதத்துக்கு முங்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது. தற்போதைய தலைமுறையினர், கணிதத் துறையில் அதிகளவில் ஈடுபட முன்வர வேண்டும்.
"2012-2013 TEACHERS PANEL PREPARATION"




>> பகுதிநேர எம்.பில் படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2013-ஊக்க ஊதியம் அறிவிப்பால் இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடும் :>> சிறப்பாக பணி செய்த அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு முதல்வரின் விருதுகள் அறிவிப்பு>> மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.60 கோடி! முன்னோடி வங்கி மேலாளர் தகவல்>> தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடத்திற்கு பின்னரே சத்துணவை வழங்க வேண்டும்:பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு:>> அரசு பள்ளியில் பணிபுரியும் எம்.பில்,பி.எச்.டி முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் அரசானை வெளியிட்ட நாள் 18.01.2013 முதல் வழங்கப்படும் -பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு:>> பள்ளிக் கல்வித் துறையில் 400 பேர் கருணை அடிப்படையில் நியமனம்>> மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் இன்ஸ்பயர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு>> இந்த ஆண்டு( 2013-14)தரம் உயர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் 1,000 ஆசிரியர் பணியிடம் கவுன்சலிங் மூலம் நியமனம்:>> அரசு பணிகளில் சேர திருநங்கைகளுக்கு தனித்தேர்வு நடத்த அரசுக்கு பரிந்துரை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்>> மைக்ரோ பயாலஜி பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் கனவு தகர்ந்தது>> வேலைவாய்ப்புக்கு 90 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் தகவல்>>8ஆம் வகுப்பில் 50%மதிப்பெண்கள் பெற்ற 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்., 22ல் ஊரக திறனாய்வு தேர்வு-ஆன் லைனில் விண்ணப்பம் >>தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்குனர் பரிந்துரை >> பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்- டி.ஆர்.பி., எச்சரிக்கை>> தொடக்கக் கல்வி - உதவி பெறும் பள்ளிகளில் - 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி(TET) நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு:>>10 ஆம் வகுப்பு கணிதம் Jun 2013, April 2013 கேள்வித்தாள்கள் 4பக்கங்களில்பதிவிறக்கம் செய்க >>புத்தகப்பை, பாடப்புத்தகம் உள்ளிட்ட பல விலை இன்றி வழங்குவதால் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் 1 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்: தொடக்க கல்வி இயக்குனர் தகவல்:>>மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை:>>9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்குபணியிடைப் பயிற்சி: >>

புதிய செய்திகள்   

 பாரதியார் பல்கலையில் பி.எட்., கோவை பாரதியார் பல்கலை, தொலைக் கல்வியில் பி.எட்., சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது

 விண்ணப்பிக்க தகுதி

* அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், 2 ஆண்டு ஆசிரியர் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
* அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில், தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வு மற்றும் அரசு ஒதுக்கீட்டின்படி சேர்க்கை நடைபெறும். விண்ணப்ப படிவம் டிச.,1 முதல் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளோர், படிவத்தை நேரிலோ, தபாலிலோ அல்லது பல்கலை இணையதளத்திலோ டவுண்லோடு செய்து, அத்துடன் 500 ரூபாய்க்கான டிடி மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் 2013 பிப்., 28. நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் 2013 மார்ச் 31. மேலும் விவரங்களுக்கு http://www.bu.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
*
பகுதிநேர M.ED படிப்பு 
ஆந்திராவில் உள்ள ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலை, பகுதி நேரமாக எம்.எட்., சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: 55 சதவீத மதிப்பெண்களோடு பி.எட்., தேர்ச்சி அத்துடன் இரண்டு ஆண்டு ஆசிரியர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகள் பயிலக்கூடிய இப்படிப்பில், 25 இடங்களே நிரப்பப்படும். விருப்பமுள்ளோர் www.anu.ac.in என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை டவுண்லோடு செய்து, அத்துடன் 400 ரூபாய்க்கான டிடி மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து, டிச.,15க்குள் அனுப்ப வேண்டும்
*
12ஆம் வகுப்பு அக்டோபர் மாதம் எழுதிய தனித்தேர்வு முடிவுகள் 
DOWNLOAD RESULT HERE
*
Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Results - Candidates - Secondary Grade Teachers (PAPER 1) - Individual Query  

Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Results - Candidates - Graduate Assistants (PAPER 2) - Individual Query 

Tamil Nadu Teachers Eligiblity Test Supplementary 2012 - Results - Candidates - Secondary Grade Teachers (PAPER 1) - Individual Query  

Logo

IGNOU  ENTRANCE EXAMINATION RESULTS  

 M.ED ENTRANCE RESULTS CLICK HERE

B.ED COUNSELLING SCHEDULE.

 1.CHENNAI REGIONAL CENTRE

 2.MADURAI REGIONAL CENTRE

*

10ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி அரசு கணித பாட வினாத்தாளில் புத்தகத்தின் வெளியில்  இருந்து கேட்கப்படும் கட்டாய வினாக்கள் போதுவினாக்களாக(புத்தகத்தில் இருந்து மட்டும் ) மாற்றப்பட்டுள்ளது வரும் அரையாண்டுத் தேர்வில் இருந்து இது நடைமுறைக்கு வருகிறது.

 மேலும் படிக்க......

*    

  அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் மகன் /மகள் முன்று /நான்கு ஆண்டுகள் தொழிற்  கல்வி படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை- விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2012 .

 DOWNLOAD APPLICATION FORM

* 

2013ஆம் ஆண்டின் அரசு விடுமுறை பட்டியல் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது ..... விடுமுறை பட்டியல்   

* 

பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பண, பணி மற்றும் இதரப்பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு - ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.  

*

நபார்டு திட்டம் 11ன் கீழ் 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 260கோடி செலவில் அறிவியல் ஆய்வகங்கள் ,வகுப்பறைகள் ,குடிநீர் வசதி ,கழிப்பிடங்கள் மற்றும் சுற்றுசுவர் அமைத்தல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .

பயனடையும் பள்ளிகள் விபரம் -அரசாணை எண் 290 

  *  

பள்ளிக்கல்வித்துறையில்-அரசு உயர்நிலை ,மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள துப்புரவாளர், காவலர் பணியிடங்களுக்கான தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள்  பட்டியல்.

                                                    *

பள்ளிக் கல்வி - பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், அதன் சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.GO 270

*

நடப்பு ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP EXAMINATION 2013.

  APPLICATION DOWNLOAD

*

பாரதிதாசன் பல்கலைகழக பி.எட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . 

தேர்வு முடிவுகள் CLICK HERE